கர்ப்பப்பையில் கை தட்டிய 14 வார குழந்தை, ஆச்சரியம் அளிக்கும் வீடியோ!

தாயின் கருவறையில் இருந்து பிரசவிக்கும் குழந்தையின் தலை நிற்பதற்கே 3 மாதங்கள் ஆகும் நிலையில், லண்டனில் ஒரு குழந்தை தாயின் கருவறையில் இருக்கும்போதே தாயும், தந்தையும் பாடிய பாடலை கேட்டு கை தட்டிய வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *