ஈழத்து சிறுமியை ஏமாற்றிய விஜய் டிவி : வெளிச்சத்துக்கு வந்த பித்தலாட்டம்!

Airtel-Super-Singer-Junior-4-Grand-Finale-Vijay-TV-Winner-Announced1

விஜய் டிவி நடத்திய சூப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை எந்த போட்டிக்கும் இல்லாத அளவு இந்தவருட போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். காரணம் ஈழத்துச்சிறுமியான ஜெசிக்கா இந்த போட்டியில் கலந்துகொண்டதால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

ஆனால், இந்த போட்டியில் முறைகேடு நடந்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்வது போல் தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

உண்மையான வெற்றியாளரை மறைத்து, வேறுசில நோக்கத்துடன் தவறான வெற்றியாளரை திட்டமிட்டு அறிவித்துள்ளது விஜய் டிவி. அந்நிகழ்ச்சியில் பணியாற்றிய  சிலரால் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என துல்லியமான பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு…

Total votes            15840172

Jessica                 10353440

Anushya                2103555

Spoorthi                1311630

Srisha                   1102017

Haripriya                506221

Bharath                  463309

விஜய் டிவி இதன்மூலம் சூப்பர் சிங்கர் போட்டியை நேர்மையற்ற முறையில் நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது.

2 thoughts on “ஈழத்து சிறுமியை ஏமாற்றிய விஜய் டிவி : வெளிச்சத்துக்கு வந்த பித்தலாட்டம்!

 • February 26, 2015 at 7:14 am
  Permalink

  This is politics not happening for the first time. Even in 2009 Renu sang well than Ageesh. Renu gone to III place. Now they had given JESSICA II place!!! Will any one from Tamil Nadu can win the Title singer in Asianet, Kairali!!!! From then i stopped watching AIRTEL SUPER SINGER in Vijay TV.

  Reply
 • March 8, 2015 at 3:47 am
  Permalink

  ஓட்டிங் முறையை தவிர்த்து பார்த்தால் உண்மையான திறமையில் முதலிடம் ஹரிபிரியாவுக்கு தான் போய்ச் சேரனும்…

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *